தேவையான பொருட்கள் :

                  * புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

                  * நல்லெண்ணெய்தேவைக்கேற்ப

                  * கடுகுஅரை டீஸ்பூன்

                  * பெருங்காயம்அரை டீஸ்பூன்

                  * காய்ந்த மிளகாய்3

                  * வெந்தயம்1 டீஸ்பூன்

                  * வெங்காயம்2 (நறுக்கியது)

                  * பூண்டு பல்10

                  * தக்காளி2

                  * உப்புதேவைக்கேற்ப

                  * மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

                  * மிளகாய் தூள்அரை டீஸ்பூன்

                  * கறிவேப்பிலை2 கொத்து

செய்முறை :

                    புளியை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவும்.

                    பூண்டை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

                    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், வெங்காயம், நறுக்கிய பூண்டு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்க வேண்டும்.

                    அதன் பிறகு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.

                    பின் கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் சிறிதளவு சேர்த்து மிதமான தீயில் நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.

                    பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கி விடவும்.

                    இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சூடான சாதத்துடன் சாப்பிடலாம். அடுத்த நாள் இதை வைத்திருந்தும் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

புளி குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை