தேவையான பொருட்கள் :

                  * இஞ்சி 50 கிராம்

                  * தேங்காய்த் துருவல் கால் கப்

                  * புளி நெல்லிக்காய் அளவு

                  * காய்ந்த மிளகாய் 3

                  * உளுத்தம் பருப்பு அரை டேபிள் டீஸ்பூன்

                  * கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன்

                  * பெருங்காயம் 3 சிட்டிகை

                  * உப்பு தேவைக்கேற்ப

                  * எண்ணெய் தேவைக்கேற்ப

                  * கடுகு கால் டீஸ்பூன்

செய்முறை :

                  இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

                   சின்ன வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.

                   வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை போட்டு நன்கு சிவக்க வதக்க வேண்டும்.

                  அதன் பிறகு அதை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.

                  பின்பு சிறிது நீர் சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

                  அதன் பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இஞ்சி சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை