தேவையான பொருட்கள் :

               * கரிசலாங்கண்ணி1 கட்டு

               * வெங்காயம் 3

               * கடுகு1 டீஸ்பூன்

               * தக்காளி 3

               * வரமிளகாய்3

               * தேங்காய் துருவல்1 கப்

               * பெருங்காயத் தூள் 2 சிட்டிகை

               * எண்ணெய் தேவைக்கேற்ப

               * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                  கரிசலாங்கண்ணி கீரையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

                 வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

                 அதில் 2 சிட்டிகை பெருங்காயத்தூள் போட்டு வதக்க வேண்டும்.

                 பின் கரிசலாங்கண்ணி கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

                 சிறிதளவு தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். தேவைக்கேற்ப உப்பை சேர்த்து கொள்ளவும்.

                 பின் தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும்.

                 இப்போது சுவையான கரிசலாங்கண்ணி பொரியல் தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை ரச சாதம், சாம்பார் சாதம் உடன் சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை