தேவையான பொருட்கள் :

               * பசலைக்கீரை1 கட்டு

               * கறி மசாலாதூள்1 டேபிள் ஸ்பு+ன்

               * கடலைப்பருப்புகால் கப்

               * கடலை மாவு3 கப்

               * அரிசி மாவுஅரை கப்

               * பெரிய வெங்காயம்2

               * பூண்டு பல்4

               * பச்சைமிளகாய்2

               * உப்புதேவைக்கேற்ப

               * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

               கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அறைத்துக்கொள்ள வேண்டும்.

               பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

               அறைத்து வைத்துள்ள கடலை பருப்பு மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் மாவு, கறி மசாலா தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு கலவை தயாரித்துக்கொள்ளவும்.

               அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும். சுவையான பசலைக்கீரை பக்கோடா தயார்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பசலைக்கீரை பக்கோடாவை பருப்பு சாதம் மற்றும் ரச சாதம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மேலும் மாலை நேர சிற்றுணுவுக்கு உகந்ததாக இருக்கும்.

பசலைக்கீரை பக்கோடா செய்முறை

கருத்துகள் இல்லை