தேவையான பொருட்கள் :

                * பெரிய வெங்காயம் கால் கிலோ (நீளமாக நறுக்கியது)

                * சோம்பு 1 டீஸ்பூன்

                * பூண்டு பல் 7

                * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                * கறிவேப்பிலை 2 கொத்து

                * உப்பு தேவைக்கேற்ப

                * கடலை மாவு ஒரு கப்

                * மிளகாய் தூள் முக்கால் டேபிள் ஸ்பூன்

                * கரம் மசாலா தூள் கால் டேபிள் ஸ்பூன்

                * அரிசி மாவு கால் கப்

                * எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

                    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, சோம்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

                    இந்த கலவையுடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

                   பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீரை தௌpத்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

                   வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் வெங்காயக் கலவையை எடுத்து உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மொறுமொறு வெங்காய பக்கோடா ரெடி!

வெங்காய பக்கோடா செய்முறை

கருத்துகள் இல்லை