தேவையான பொருட்கள் :

                  * நூக்கல்முக்கால் கிலோ

                  * நறுக்கிய வெங்காயம்அரை கப்

                  * சிறிய தக்காளி1

                  * பச்சை மிளகாய்2

                  * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

                  * மிளகாய்தூள்கால் டேபிள் ஸ்பூன்

                  * மல்லித்தூள்1 டேபிள் ஸ்பூன்

                  * சீரகத்தூள்முக்கால் டீஸ்பூன்

                  * மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்

                  * புளிஎலுமிச்சை அளவு

                  * தேங்காய் துருவல்அரை கப்

                  * எள்ளு2 டீஸ்பூன்

                  * வேர்க்கடலை2 டீஸ்பூன்

                  * பட்டை1

                  * சோம்புகால் டீஸ்பூன்

                  * கொத்தமல்லி இலை1 கைப்பிடி

                  * கறிவேப்பிலை1 கொத்து

                  * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                    கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். அதில் கழுவி துடைத்து நறுக்கிய நூக்கல் துண்டுகளை சேர்க்க வேண்டும். திருப்பி திருப்பி பொரிய விட வேண்டும். பொரித்த நூக்கல் தனியாக எடுத்து வைக்க வேண்டும். தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து வைக்க வேண்டும்.

                     குறிப்பு : தக்காளியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வைத்தெடுத்து தோலை உரித்தால் தோல் எளிதில் வந்துவிடும்.

                   கடாயில் தேங்காய், எள்ளு, வேர்க்கடலை லேசாக வறுத்து எடுக்க வேண்டும், ஆறிய பின் அத்துடன் தக்காளி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.

                   நூக்கல் பொரித்த அதே எண்ணெயில் பட்டை சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி விட வேண்டும். பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வரவிட வேண்டும். கொதித்து மசாலாவில் புளி வாடை அடங்கியதும் பொரித்த நூக்கலில் உப்பு சேர்க்க வேண்டும்.

                 அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்க வேண்டும். நறுக்கிய மல்லி இலை தூவ வேண்டும்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், இட்லி, சப்பாத்தி.

நூக்கல் குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை