தேவையான பொருட்கள்:

                   * நெல்லிக்காய் கால் கப் (விதை நீக்கியது)

                   * சாதம்1 கப்

                   * வர மிளகாய்2

                   * தாளிக்க:

                   * நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

                   * கடுகு - அரை டீஸ்பூன்

                   * உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

                   * காய்ந்த மிளகாய் - 1

                   * பெருங்காயம் - 1 சிட்டிகை

                   * கறிவேப்பிலை - 1 கொத்து

                   * கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி

                   * உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

                  கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சாதத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆறவைக்க வேண்டும்.

                  நெல்லிக்காய் விதை நீக்கி, மிளகாய், கல் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

                  கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். கடுகு பொரிந்த உடனே பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த விழுதை சேர்த்து வதக்க வேண்டும். இதை சற்று ஆற வைத்த சாதத்தில் சேர்த்து கிளற வேண்டும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி பரிமாற வேண்டும்.

               இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : துவையல், ஊறுகாய்.

நெல்லிக்காய் சாதம் செய்முறை

கருத்துகள் இல்லை