தேவையான பொருட்கள் :

                 * புளி நெல்லிக்காய் அளவு

                 * பச்சைமிளகாய் 2

                 * சின்ன வெங்காயம் 2 (நறுக்கியது)

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * பூண்டு பல் 3

செய்முறை :

                  அம்மியில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் புளி, உப்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சுவையான புளி சட்னி ரெடி...

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தோசை, இட்லி, தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

புளி சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை