தேவையான பொருட்கள் :

                  * பூண்டு பல் 150 கிராம்

                  * காய்ந்த மிளகாய் 10

                  * தக்காளி 1

                  * கறிவேப்பிலை 2 கொத்து

                  * எண்ணெய் தேவைக்கேற்ப

                  * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும். பின்பு பாதி கறிவேப்பிலையை வதக்கிக் எடுத்துக் கொள்ளவும்.

                 அதன் பின்பு வாணலியில் தக்காளியை போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோல் பிரியும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

                 வறுத்த அனைத்தையும் நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறியதும் உப்பு, மீதமுள்ள கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம். சுவையான பூண்டு சட்னி தயார்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

பூண்டு சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை