தேவையான பொருட்கள் :
* காசினி கீரை1 கட்டு
* பச்சை மிளகாய்3
* தக்காளி2
* கொத்தமல்லி இலை1 கைப்பிடி
* மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
* சீரகம்1 டீஸ்பூன்
* வெங்காயம்4
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
காசினிகீரையை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி இலை, சீரகம் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாயை போடவும். மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
கொதித்த பின் இறக்க வேண்டும்.
சுவையான சூப் ரெடி.
கருத்துகள் இல்லை