தேவையான பொருட்கள் :

                 * பிரண்டைகால் கிலோ

                 * காய்ந்த மிளகாய்4

                 * தேங்காய்த் துருவல்கால் கப்

                 * பூண்டு பல்3

                 * பெருங்காயம்ஒரு சிட்டிகை

                 * சின்ன வெங்காயம்ஒரு சிட்டிகை

                 * புளிநெல்லிக்காய் அளவு

                 * உப்புஒரு சிட்டிகை

தாளிக்க :

                   * எண்ணெய் - தேவைக்கேற்ப

                   * கடுகு - அரை டீஸ்பு+ன்

                   * உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பு+ன்

                   * கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

                 பிரண்டையை கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

                வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு நன்கு வதக்கவேண்டும். பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும்.

                பிரண்டை நன்கு வதக்கிய உடன் அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, தேங்காய் துருவல், அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

                மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

                ஒரு கடாயில் சிறிது எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததை சோ;த்தால் பிரண்டை சட்னி ரெடி.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பிரண்டை சட்னியை சப்பாத்தி, சாதம், இட்லி, சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பிரண்டை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை