தேவையான பொருட்கள் :

                * அரைக்கீரை ஒரு கட்டு

                * கடலைப் பருப்பு 2 கப்

                * பெரிய வெங்காயம் 1

                * பச்சை மிளகாய் 5

                * எண்ணெய் தேவைக்கேற்ப

                * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                  பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, ஒன்றிரண்டாக நீர் விடாமல் அரைக்கவும்.

                 அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஆரைக்கீரையை சேர்க்கவும்.

                 அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வடைகளாக தட்டி வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, தட்டிய வடைகளைப் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான அரைக்கீரை வடை தயார்.

அரைக்கீரை வடை செய்முறை

கருத்துகள் இல்லை