தேவையான பொருட்கள்:

                 * நீளமாக நறுக்கிய நூக்கல் 2 கப்

                 * பாசிப்பருப்பு, கடலைப் பருப்புகால் கப்

                 * தேங்காய் துருவல்1 கப்

                 * பச்சை மிளகாய்2

                 * எண்ணெய், உப்புதேவைக்கேற்ப

                 * வரமிளகாய்2

                 * சீரகம்கால் டீஸ்பூன்

                 * மஞ்சள்தூள்கால் டீஸ்பூன்

தாளிக்க:

                  * கடுகு - கால் டீஸ்பூன்

                  * உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

செய்முறை :

                    குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நூக்கல்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட வேண்டும்.

                   பிறகு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்க வேண்டும்.

                  கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்க்க வேண்டும். பின்பு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து இறக்க வேண்டும். சுவையான நூக்கல் கூட்டு ரெடி.

               இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சப்பாத்தி, பிரியாணி.

நூக்கல் கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை