தேவையான பொருட்கள் :

                   * பப்பாளி 1 (செங்காய் பதத்தில் தேர்வு செய்ய வேண்டும்)

                   * முளைகட்டிய பச்சைப் பயிறு முக்கால் கப்

                   * எலுமிச்சைச் சாறு1 டீஸ்பூன்

                   * பச்சை மிளகாய்2

                   * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

                   * கொத்தமல்லி1 கைப்பிடி

                   * தேன்1 டீஸ்பூன்

                   * உப்பு, நெய் தேவைக்கேற்ப

செய்முறை :

                    பப்பாளியை நறுக்கி இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர் முளைகட்டிய பச்சைப் பயிறையும் வேக வைக்க வேண்டும்.

                    ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.

                    இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்து கிளறி, அப்படியே பரிமாற வேண்டும். சுவையான சாலட் ரெடி.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : பிரட், சப்பாத்தி.

பப்பாளி சாலட் செய்முறை

கருத்துகள் இல்லை