தேவையான பொருட்கள் :

                 * இஞ்சி50 கிராம்

                 * தண்ணீர்தேவைக்கேற்ப

                 * சர்க்கரை3 டேபிள் ஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                   இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை அம்மியில் வைத்து நசுக்கிக் கொள்ள வேண்டும்.

                   காரத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுடன் நசுக்கிய இஞ்சியை போடவும்.

                  அதன் பிறகு அதனுடன் சர்க்கரை, உப்பு சேர்க்க வேண்டும்.

                   இறுதியாக அதை வடிகட்டியில் வடித்துக் கொள்ள வேண்டும்.

                  குறிப்பு : காரம் அதிகமாக இருந்தால் அதிக அளவு சர்க்கரையை சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி ஜூஸ் செய்முறை

கருத்துகள் இல்லை