தேவையான பொருட்கள்:

                 * மணத்தக்காளிக் கீரை1 கட்டு

                 * சின்ன வெங்காயம்7

                 * மிளகாய் வற்றல்3

                 * பூண்டுப் பல்4

                 * சீரகம்1 டீஸ்பூன்

                 * கடுகுஅரை டீஸ்பூன்

                 * உளுந்துஅரை டீஸ்பூன்

                 * தேங்காய் துருவல்1 கப்

                 * உப்பு, எண்ணைய்தேவைக்கேற்ப

செய்முறை :

                  மணத்தக்காளிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

                  இவற்றுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு சிறிதளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் சீரகம் சேர்க்கவும்.

                  கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த் துருவல் போட்டு இறக்கவும். சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி.

                   இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்

மணத்தக்காளிக் கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை