தேவையான பொருட்கள் :

                * பிரண்டைகால் கிலோ

                * துவரம் பருப்பு100 கிராம்

                * சிறிய வெங்காயம்4

                * தக்காளி 1

                * பூண்டு பல்4

                * புளிநெல்லிக்காய் அளவு

                * வெந்தயப்பொடிஅரை டீஸ்புன்

                * மஞ்சள் தூள்1 டீஸ்புன்

                * உப்புதேவைக்கேற்ப

தாளிக்க :

                 * எண்ணெய் - தேவைக்கேற்ப

                 * கடுகு - 1 டீஸ்புன்

                 * சீரகம் - 1 டீஸ்புன்

                 * காய்ந்த மிளகாய் - 4

                 * கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

                  பிரண்டையை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

                  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயப்பொடி, பிரண்டை துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

                  பிரண்டை நன்கு வதங்க வேண்டும். பிரண்டை நன்கு வதங்கவில்லை என்றால், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.

                  இவற்றை நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளி, புளி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து அரைக்கவும்.

                  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடையலில் சேர்த்தால் பிரண்டை கடையல் ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பிரண்டை கடையலை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பிரண்டை கடையல் செய்முறை

கருத்துகள் இல்லை