தேவையான பொருட்கள் :

               * அரைக்கீரை 1 கட்டு

               * பெரிய வெங்காயம் 1

               * பயத்தம் பருப்பு கால் கப்

               * வெண்ணெய் 1 டீஸ்பூன்

               * பூண்டு பல் 2

               * சீரகப்பொடி 1 டீஸ்பூன்

               * தக்காளி 1

               * எலுமிச்சைசாறு 2 டீஸ்பூன்

               * உப்பு தேவைக்கேற்ப

               * மிளகுத்தூள் அரை டீஸ்பூன்

செய்முறை :

                   பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளி, அரைக்கீரை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

                   பின்பு தண்ணீர் விட்டு பயத்தம் பருப்பை நன்றாக குழைய வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும், பூண்டையும் நெய் விட்டு வதக்கி கொண்டு, அவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி கொள்ளவும்.

                   பின்பு வடிகட்டிய தண்ணீரில் சீரகப் பொடி, நறுக்கிய தக்காளி, நசுக்கிய வெங்காயம் மற்றும் பு+ண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் கீரையையும் சேர்த்து கொதிக்க விடவும்.

                   கீரை வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி பின்பு பரிமாறவும்.

அரைக்கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை