தேவையான பொருட்கள்:

                 * பச்சை பட்டாணி1 கப்

                 * பாஸ்மதி அரிசி2 கப்

                 * தேங்காய் பால்1 கப்

                 * பச்சை மிளகாய்3

                 * வெங்காயம்2

                 * கொத்தமல்லி, புதினா இலை1 கைப்பிடி

                 * எண்ணெய்தேவைக்கேற்ப

                 * உப்புதேவைக்கேற்ப

தாளிக்க:

                  * சோம்பு - 1 டீஸ்பூன்

                  * ஏலக்காய் - 2

                  * பட்டை - 1

                  * பிரியானி இலை - 1

செய்முறை :

                    பச்சை பட்டாணியை வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

                    வெங்காயத்தை தூள்யாக நறுக்கவும், பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

                    குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டுத் தாளித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

                    பின்பு அதில் அரிசியை சேர்த்து கிளறி தேங்காய் பாலைச் சேர்க்கவும். பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.

                     2 விசில் வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி, புதினா இலை தூவி பரிமாறவும்.

                       இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாஸ்

பட்டாணி புலாவ் செய்முறை

கருத்துகள் இல்லை