தேவையான பொருட்கள் :

                * சிறு கீரை 1 கட்டு

                * நறுக்கிய தக்காளி 2

                * துவரம் பருப்பு1 கப்

                * பூண்டு பல்2

                * பச்சை மிளகாய்4

                * கடுகு அரை டீஸ்பூன்

                * உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்

                * மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

                * பெருங்காயம்1 சிட்டிகை

                * எண்ணெய் தேவைக்கேற்ப

                * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 முதலில் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

                 குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு ,பூண்டு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

                  பின் சேர்த்து தாளிக்கவும்.

                  தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிறகு கீரையையும் சேர்த்து வதக்கவும்.

                 வெந்த பின், வெந்த துவரம் பருப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

                 பின் சிறிது நேரம் கொதி வந்தவுடன் இறக்கவும்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

சிறுகீரை தக்காளி தால் செய்முறை

கருத்துகள் இல்லை