தேவையான பொருட்கள்:

                 * பச்சை பட்டாணி100 கிராம்

                 * காளான்கால் கிலோ

                 * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

                 * பெரிய வெங்காயம்1

                 * தக்காளி1

                 * தேங்காய் துருவல்கால் கப்

                 * முந்திரி8

                 * மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன்

                 * மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

                 * மல்லித் தூள்அரை டேபிள் ஸ்பூன்

                 * கரம் மசாலாகால் டேபில் ஸ்பூன்

                 * கடுகுகால் டீஸ்பூன்

                 * சீரகம்1 டீஸ்பூன்

                 * வெந்தயம்கால் டீஸ்பூன்

                 * உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்

                 * கறிவேப்பிலை1 கொத்து

                 * எண்ணெய்தேவைக்கேற்ப

                 * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                  முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். காளானை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

                  ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.

                  பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

                 பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

                அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

                 மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும் எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

                 பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 3 நிமிடம் கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி.

         குறிப்பு : காளானுக்கு பதிலாக காலிஃப்ளவர் சேர்த்தும் செய்யலாம்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

காளான் பட்டாணி குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை