தேவையான பொருட்கள் :

                  * பண்ணைக்கீரைஒரு கட்டு

                  * காய்ந்த மிளகாய்4

                  * சீரகம்2 டீஸ்புன்

                  * பூண்டு பல்3

                  * சின்ன வெங்காயம்6

                  * தண்ணீர் தேவைக்கேற்ப

தாளிக்க :

                  * எண்ணெய் - தேவைக்கேற்ப

                  * கடுகு - 1 டீஸ்புன்

                  * கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

                  கீரையைச் சுத்தம் செய்து, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

                  வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய்வற்றலைச் சேர்த்து வதக்கவும்.

                  இவற்றுடன், புண்டு பல் மற்றும் சீரகத்தைச் சேர்த்து வதக்கவும்.

                  இவை வதங்கியதும், அவற்றுடன் உப்பு, வேகவைத்த கீரையைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.

                 பின்னர்; இக்கீரையை, மத்தால் நன்கு மசித்து கடைந்தால், பண்ணைக்கீரை கடையல் ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பண்ணைக்கீரை கடையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பண்ணைக்கீரை கடையல் செய்முறை

கருத்துகள் இல்லை