தேவையான பொருட்கள்:

                 * வெங்காயத்தாள்அரை கப் (நறுக்கியது)

                 * கேரட் கால் கப் (நறுக்கியது)

                 * முட்டை கோஸ்கால் கப் (நறுக்கியது)

                 * பீன்ஸ்கால் கப் (நறுக்கியது)

                * மிளகுத்தூள்அரை டீஸ்பூன்

                * சோளமாவு அரை டீஸ்பூன்

                * சோயா சாஸ்அரை டீஸ்பூன்

                * எண்ணெய்தேவைக்கேற்ப

                * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                   கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

                  பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

                  வதக்கிய பின் காய்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

                   காய்கள் நன்றாக வெந்ததும் சோயாசாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.

                   பிறகு சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சூப் தயார்.

வெங்காயத்தாள் சூப் செய்முறை

கருத்துகள் இல்லை