தேவையான பொருட்கள் :

                * பசலை கீரை1 கட்டு

                * கோதுமை மாவு2 கப்

                * உப்பு தேவைக்கேற்ப

                * எண்ணெய்தேவைக்கேற்ப

                * பால்2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

                பசலைக் கீரையை நன்றாக அலசி சிறிது உப்பு, தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

                ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிது உப்பு, பால், அரைத்த கீரைக் கலவையை சேர்த்து மிருதுவாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

                தோசை கல்லில் எண்ணெய் தடவி மாவை சப்பாத்திகளாக திரட்டி போட்டு சுட்டெடுக்கவும். சுவையான, சத்தான பசலை கீரை சப்பாத்தி ரெடி.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தக்காளி சட்னி, குருமா

பசலை கீரை சப்பாத்தி செய்முறை

கருத்துகள் இல்லை