தேவையான பொருட்கள் :
* தக்காளிக் காய் (பச்சை தக்காளி)3
* பெரிய வெங்காயம்ஒன்று (சிறியது)
* பச்சை மிளகாய் ஒன்று
* தேங்காய் துருவல்கால் கப்
* மஞ்சள் தூள்கால் டீஸ்பு+ன்
* உப்புதேவைக்கேற்ப
* கொத்தமல்லித் தழை1 Nபிள் ஸ்புன்
தாளிக்க:
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - கால் டீஸ்பு+ன்
* உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பு+ன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியில் உள்ள சாற்றை எடுத்து விடவும்.
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளக்காய், கறிவேப்பிலை, சாறு நீக்கிய தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
காய் வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவவும். தக்காளி பொரியல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், ரச சாதம்
கருத்துகள் இல்லை