தேவையான பொருட்கள் :

                        * சுரைக்காய்1 கப் (நறுக்கியது)

                        * வெங்காயம் 1

                        * தேங்காய் துருவல்கால் கப்

                        * புளி நெல்லிக்காய் அளவு

                        * கொத்தமல்லித் தழை2 கைப்பிடி

                        * பச்சை மிளகாய்4

                        * கடுகு அரை டீஸ்பூன்

                        * உளுத்தம்பருப்புகால் டீஸ்பூன்

                        * எண்ணெய் தேவைக்கேற்ப

                        * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                       வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, பின் மிக்ஸில் வதக்கிய கலவை மற்றும் தேங்காய் துருவல், புளி சேர்த்து அரைக்கவும்.

                      இன்னொரு கடாயில் எண்ணெயில் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும். இப்போது சுவை மிகுந்த சுரைக்காய் சட்னி தயார்.

                     இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :தோசை, இட்லி, உப்புமா இவைகளுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

சுரைக்காய் சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை