தேவையான பொருட்கள் :

                        * அரிசி அரை கிலோ

                        * சுரைக்காய்கால் கிலோ

                        * பெரிய வெங்காயம்1

                        * தக்காளி 1

                        * பச்சை மிளகாய் 2

                        * சோம்புஅரை டீஸ்பூன்

                        * கடுகுஅரை டீஸ்பூன்

                        * கறிவேப்பிலை 1 கொத்து

                        * மஞ்சள்தூள்1 டீஸ்பூன்

                        * மிளகாய்த்தூள்1 டேபிள் ஸ்பூன்

                        * மல்லித்தூள்அரை டேபிள் ஸ்பூன்

                        * எண்ணெய்தேவைக்கேற்ப

                        * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                       சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும் அல்லது துருவிக் கொள்ளலாம். வெங்காயத்தை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

                       குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, சோம்பு போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

                       தக்காளி நன்கு வதங்கியதும் சுரைக்காய், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு சுரைக்காய் முக்கால் பாகம் வேகும் வரை மூடி போட்டு வேக வைக்கவும்.

                      அரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி விடவும். பின் 1 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

                     இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :தயிர் பச்சடி, சட்னி மற்றும் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம்.

சுரைக்காய் சாதம் செய்முறை

கருத்துகள் இல்லை