தேவையான பொருட்கள் :

                         * கொத்தவரங்காய்1 கிலோ

                         * உப்புதேவைக்கேற்ப

                         * மஞ்சள் பொடி1 டீஸ்பூன்

செய்முறை :

                         குக்கரில் கொத்தவரங்காயை போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் வரை தண்ணீர் விடவும்.

                         1 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

                         பிறகு கொத்தவரங்காயை வடிகட்டி வெய்யிலில் காயவைக்கவும். காய் காய்ந்து, மொருமொருப்பாக ஆனவுடன் டப்பாவில் போட்டு வைக்கவும்.

கொத்தவரங்காய் வற்றல் செய்முறை

கருத்துகள் இல்லை