தேவையான பொருட்கள் :

                      * தக்காளி நடுத்தரமானது2

                      * புளி விழுதுகால் கப்

                      * கொத்தமல்லி 2 டேபிள் ஸ்பு+ன் (பொடியாக நறுக்கியது)

                      * தண்ணீர்4 - 5 கப்

ரச பொடிக்கு :

                        * மிளகு - 1 டீஸ்பு+ன்

                        * சீரகம் - 1 டீஸ்பு+ன்

                        * பூண்டு - 4 - 5 பல்(தோலை நீக்க வேண்டாம்)

தாளிக்க:

                       * எண்ணெய் - தேவைக்கேற்ப

                       * வர மிளகாய் - 2

                       * கறிவேப்பிலை - 1 கொத்து

                       * கடுகு - 1 டீஸ்பு+ன்

                       * சீரகம் - 1 டீஸ்பு+ன்

                       * பெருங்காயம் - கால் டீஸ்பு+ன்

செய்முறை :

                       தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கி, புளியுடன் சேர்த்து மசித்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பை புளித்தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும். முன்பே தயாரித்து வைத்திருக்கும் ரச பொடியை உபயோகப்படுத்த வேண்டாம்.

                      புதியதாக தயாரித்தால்தான் சுவை அதிகம். ரச பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றிரண்டாக அடித்துக் கொள்ளவும். தூள் செய்ய வேண்டாம். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

                     கடுகு வெடித்ததும், கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள ரச பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.

                     நிறைய நேரம் ரசத்தை கொதிக்க வைக்க வேண்டியதில்லை. நுரை வருவது போல தோன்றிய நிலையில் அடுப்பை அணைத்து, பிறகு மல்லிதழை தூவி, பரிமாறும் பாத்திரத்திற்கு உடனே மாற்றி விடவும். கடாயிலேயே வைத்திருந்தால் ரசம் அதனுடைய சுவையை இழந்து விடும்.

                    இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்

தக்காளி ரசம் செய்முறை

கருத்துகள் இல்லை