தேவையான பொருட்கள் :

                       * கத்திரிக்காய்கால் கிலோ

                       * கடலைமாவுஅரை கிலோ

                       * அரிசிமாவு1 கப்

                       * கார்ன் ஃப்ளார்1 டீஸ்பூன்

                      * பெருங்காயத்தூள்1 சிட்டிகை

                      * மிளகாய்த்தூள்1 டேபிள் ஸ்பூன்

                      * சமையல் சோடா 1 சிட்டிகை

                      * உப்புதேவைக்கேற்ப

                      * எண்ணெய்தேவைக்கேற்ப

                      * தண்ணீர்தேவைக்கேற்ப

செய்முறை :

                      கத்திரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

                      கடலைமாவு, அரிசிமாவு, கார்ன் ஃப்ளார், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

                      கடாயில் எண்ணெயை காயவைத்து, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து மாவில் ஊற்றிக் கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். கரைத்த மாவில் கத்தரிக்காய் வில்லைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிருதுவான கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி.

கத்தரிக்காய் பஜ்ஜி செய்முறை

கருத்துகள் இல்லை