தேவையான பொருட்கள் :

                        * சுரைக்காய்கால் கிலோ

                        * புதினா இலை ஒரு கைப்பிடி

                        * உப்புதேவைக்கேற்ப

                        * சீரகத்தூள்1 டீஸ்பூன்

                        * மிளகுத்தூள்2 டீஸ்பூன்

செய்முறை :

                      சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் சுரைக்காய், புதினா சேர்த்து மிக்ஸியில் அரைத்து, போதுமான அளவு தண்ணீர் கலக்கவும்.

                      பிறகு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் கலக்கவும். இப்போது குளிர்ச்சியான சுரைக்காய் ஜூஸ் தயார்.

சுரைக்காய் ஜூஸ் செய்முறை

கருத்துகள் இல்லை