தேவையான பொருட்கள் :

                       * தக்காளி1 கிலோ

                       * பச்சை மிளகாய்2

                       * சர்க்கரைகால் கிலோ

                       * உப்புகால் டீஸ்புன்

                       * ஏலக்காய் பொடிஒரு சிட்டிகை

                       * நெய்2 டேபிள் ஸ்புன்

                       * பட்டை1

                      * முந்திரிஒரு கைப்பிடி அளவு 

செய்முறை :

                      தக்காளியினை நன்றாக அலசி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தக்காளி முழுகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்த பின்பு தண்ணீரை வடித்துவிட்டு தக்காளியினை சிறுது ஆற வைக்கவும்.

                     ஆறிய பிறகு தக்காளி தோல் நீக்கி விடவும். இதனை மிக்சியில் போடவும். இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் மற்றும் உப்பும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

                       பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டவும்.

                       மற்றும் ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்.

                       நன்றாக கொதிக்க வைக்கவும். தக்காளி பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக வைக்கவும். நன்றாக கொதிக்கும் பொழுது சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

                     மற்றும் ஒரு தாளிப்பு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை மற்றும் முந்திரி போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பினை அப்படியே தக்காளி ஜாமில் கொட்டவும்.

                    நன்றாக கிண்டிவிட்டு பரிமாறவும்.

                    பின்குறிப்பு : தக்காளி நல்ல பழுத்து சிகப்பாக இருந்தால் ஜாம் நல்ல கலராக கிடைக்கும்.

                     தக்காளி கலர் கம்மியாக கிடைத்தால் சிறுது ரெட் பூட் கலர் சேர்க்கலாம்.

                     தக்காளி அரைக்கும் பொழுது தண்ணீர் கட்டாயம் விட வேண்டாம். தண்ணீர் சேர்த்தால் ஜாம் திக்காக அதிக நேரம் எடுக்கும்.

                     திக்காக அதிகம் நேரம் எடுத்தால் சோளமாவு தண்ணீரில் கலந்து சேர்க்கலாம்.

                    இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்தி, ரொட்டி, இட்லி, தோசை, பூரி போன்ற சிற்றுண்டிகளுக்கு துணைப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

தக்காளி ஜாம் செய்முறை

கருத்துகள் இல்லை