தேவையான பொருட்கள் :

                       * சுரைக்காய் கால் கிலோ

                       * துவரம் பருப்பு கால் கப்

                       * கடலை பருப்பு 2 டீஸ்பூன்

                       * தக்காளி பெரியது 1

                       * பூண் பல்லு 4

                       * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                       * சீரகம் கால் டீஸ்பூன்

                       * ஏலக்காய், பட்டை, கிராம்பு1 (ஒவ்வொன்றிலும்)

                       * பிரியாணி இலை1

                       * கடுகு அரை டீஸ்பூன்

                       * மிளகாய் வற்றல் 3

                       * துருவிய தேங்காய் கால் கப்

                       * கொத்தமல்லி தழை1 கைப்பிடி

                       * கறிவேப்பிலை 1 கொத்து

                       * எண்ணெய் தேவைக்கேற்ப

                       * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                       பருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

                      மிளகாய் வற்றலைச் சேர்க்கவும். பின்பு பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய சுரைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின்பு முக்கால் வேக்காடு வேக வைத்த பருப்பை சேர்த்து கலந்து விடவும்.

                     பிறகு சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும். விசில் அடங்கியதும் திறந்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும். பின் அதன் மேல் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும். சுவையான சுரைக்காய் மசாலா கூட்டு தயார்.

                   இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :சாதம், ரச சாதம், சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

சுரைக்காய் மசாலா கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை