தேவையான பொருட்கள் :

                             * சுரைக்காய்கால் கிலோ

                             * தக்காளி 2

                             * சின்ன வெங்காயம்1 கப்

                             * உப்புதேவைக்கேற்ப

                             * சாம்பார்தூள் 1 டேபிள் ஸ்பூன்

                             * சீரகம் 1 டீஸ்பூன்

                             * எண்ணெய் தேவைக்கேற்ப

                             * உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

                             * கடுகு1 டீஸ்பூன்

                             * கறிவேப்பிலை 1 கொத்து

                             * கொத்தமல்லி தழை1 கைப்பிடி

செய்முறை :

                          வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, சுரைக்காய் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

                         தனியாக கால் கப் வெங்காயத்தை வதக்கி அரைக்கவும். பின் அரைத்த வெங்கயாத்துடன் சிறிது உப்பு சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கரைத்து வதக்கிய சுரைக்காயுடன் ஊற்றி சிறிது சாம்பார் தூள் சேர்க்கவும். பிறகு குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

                        இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தோசை, இட்லி மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

சுரைக்காய் குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை