தேவையான பொருட்கள் :

                          * கேரட்கால் கிலோ

                          * சின்ன வெங்காயம்10

                          * மைசூர் பருப்பு 100 கிராம்

                          * பாசிப்பருப்பு 100 கிராம்

                          * பால் அரை கப்

                          * கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி

                          * மிளகுத்தூள்1 டீஸ்பூன்

                          * வெண்ணெய் 1 டீஸ்பூன்

                          * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                      கேரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

                     குக்கரில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

                     மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

                     குக்கரில் ஆவி அடங்கியதும், பருப்பை வடிகட்டி, அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர;, பருப்பை வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பருப்புகளைச் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.

                      பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவைச் சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும்.

கேரட் சூப் செய்முறை

கருத்துகள் இல்லை