தேவையான பொருட்கள் :

                           * கத்திரிக்காய் 5

                           * சின்ன வெங்காயம் 15

                           * பூண்டு பல் 5

                           * தேங்காய் துருவல் 1 கப்

                           * புளி எலுமிச்சை அளவு

                           * மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்

                           * மல்லித் தூள் 1 டேபிள் ஸ்பூன்

                           * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                           * உப்பு தேவைக்கேற்ப

                           * எண்ணெய் தேவைக்கேற்ப

                           * கடுகு அரை டீஸ்பூன்

                           * உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

                           * வரமிளகாய் 3

                           * கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை :

                              ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

                              பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து கத்திரிக்காயை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.

                             பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கொதிக்க விடவும். பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு தேங்காய் துருவலை அரைத்து குழம்புடன் சேர்த்து, சற்று கெட்டியாக ஆனவுடன், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

                     இப்போது சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு ரெடி!!!

                     இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.

கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை