தேவையான பொருட்கள் :

                             * துவரம் பருப்பு ஒன்றரை கப்

                             * சுரைக்காய்கால் கிலோ

                             * தக்காளி 1

                             * புளிநெல்லிக்காய் அளவு

                             * பச்சை மிளகாய்1

                             * சீரகம்1 டீஸ்பூன்

                             * பூண்டு பல்லு5

                             * மஞ்சள் தூள்அரை ஸ்பூன்

                             * காய்ந்த மிளகாய்2

                             * உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க :

                        * நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

                        * கடுகு - 1 டீஸ்பூன்

                        * சின்ன வெங்காயம் - 4

                        * கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை :

                     குக்கரில் பருப்புடன் சீரகம், சிறிதாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். 4 விசில் விடவும்.

                     விசில் அடங்கியதும் பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சுரைக்காய் சேர்த்து வதக்கவும். சுரைக்காய் வெந்ததும் அதில் மசித்து வைத்த பருப்பினைச் சேர்க்கவும்.

                      பின் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தித்த சாம்பாரில் ஊற்றவும்.

                      இப்போது சூடான சுவையான சுரைக்காய் சாம்பார் தயார். விரும்பினால் அதன் மேல் கொத்த மல்லி இலை தூவினால் வாசம் மிகுந்து இருக்கும்.

                      இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :தோசை, இட்லி மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சுரைக்காய் சாம்பார் செய்முறை

கருத்துகள் இல்லை