தேவையான பொருட்கள் :

                     * கடலை மாவு250 கிராம்

                     * மைதா125 கிராம்

                     * தக்காளி2 பொடியாக நறுக்கியது

                     * பெரிய வெங்காயம்1 பொடியாக நறுக்கியது

                     * பச்சை மிளகாய்ஒன்று பொடியாக நறுக்கியது

                     * இஞ்சி பு+ண்டு விழுது 1 டீஸ்பு+ன்

                     * மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்பு+ன்

                     * மஞ்சள் தூள்கால் டீஸ்பு+ன்

                     * பெருங்காயம்சிறிது (விரும்பினால்)

                     * ரவை 1 டேபிள் ஸ்பு+ன்

                     * கரம் மசாலா அரை டேபிள் ஸ்பு+ன்

                     * நீர்1.5 முதல் 2 கப்

                     * பேக்கிங் சோடாகால் டீஸ்பு+ன்

                     * கறிவேப்பிலை ஒரு கொத்து

                     * உப்புதேவைக்கேற்ப

                     * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                       ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, மிளகாய்த் தூள், பேக்கிங் சோடா, ரவை, பெருங்காயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

                       வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பு+ண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, கரம் மசாலா, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

                        வதக்கியவற்றை அனைத்தையும் மாவில் போட்டு கலந்து விடவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை தோசையாக வார்க்கவும். மேலே சிறிது எண்ணெய் விட்டு இரண்டும் பக்கமும் பதமாக வெந்ததும் எடுக்கவும்.

                        இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து சட்னி வகைகளும் நன்றாக இருக்கும். குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் மற்றும் தனியாகவும் சாப்பிடலாம்.

தக்காளி ஆம்லெட் செய்முறை

கருத்துகள் இல்லை