தேவையான பொருட்கள் :

                         * கோவக்காய் கால் கிலோ

                         * பெரிய வெங்காயம் 2

                         * தேங்காய் துருவல் கால் கப்

                         * சோம்பு 1 டீஸ்பூன்

                         * மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்

                         * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                         * எண்ணெய் தேவைக்கேற்ப

                         * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                         கோவக்காயை நீள்வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுக்கவும்.

                        வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அதில் கோவக்காயை போட்டு வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி பிரட்டி விடவும்.

                       அதில் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து பிரட்டி விடவும். தீயை குறைத்து வைத்து காய் நன்கு வேகும் அளவுக்கு கிளறி கொண்டே இருக்கவும்.

                       தண்ணீர் வற்றும் வரை இடையிடையே கிளறி கொண்டே இருக்கவும். தண்ணீர் முழுவதுமாக வற்றி கெட்டியாக ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான கோவக்காய் வறுவல் ரெடி.

                      இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை ரச சாதம், தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

கோவக்காய் வறுவல் செய்முறை

கருத்துகள் இல்லை