தேவையான பொருட்கள் :

                        * கேரட்கால் கிலோ

                        * துவரம் பருப்பு100 கிராம்

                        * வெங்காயம் 4

                        * பச்சை மிளகாய் 4

                        * தக்காளி2

                        * மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்

                        * மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்

                        * உப்புதேவைக்கேற்ப

                        * கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி

                        * எண்ணெய்தேவைக்கேற்ப

                        * உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்

                        * தேங்காய் துருவல் அரை கப்

செய்முறை :

                       கேரட்டை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

                        பிறகு, குக்கரில் கேரட், துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேக விடவும்.

                        பின்னர் வேகவைத்ததுடன், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொட்டி, அவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

                        இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

கேரட் கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை