தேவையான பொருட்கள் :

                           * கோவக்காய்கால் கிலோ

                           * தேங்காய் துருவல்கால் கப்

                           * புளிக் கரைசல் கால் கப்

                           * மிளகாய் தூள்2 டேபிள் ஸ்பூன்

                           * தனியா தூள் 3 டேபிள் ஸ்பூன்

                           * மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்

                           * உப்பு தேவைக்கேற்ப

                           * கடுகுஅரை டீஸ்பூன்

                           * உளுந்துஅரை டீஸ்பூன்

                           * கறிவேப்பிலைஒரு கொத்து

                           * வெங்காயம்2

                           * பூண்டு பல்10

                           * பச்சை மிளகாய் 2

                           * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                          கோவக்காய் கழுவி, சுத்தம் செய்து, கீறி வைக்கவும்.

                         ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, கோவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.

                        அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

                        பின் மையாக அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

                        புளிக்கரைசல் சேர்த்து, மூடி வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். இந்தக் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மாதிரியே இருக்கும்.

                       இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

எண்ணெய் கோவக்காய் குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை