தேவையான பொருட்கள் :

                       * கத்தரிக்காய் கால் கிலோ

                       * பெரிய வெங்காயம் 5

                       * தக்காளி 3

                       * மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்

                       * புளி எலுமிச்சை அளவு

                       * மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்

                      * உப்பு தேவைக்கேற்ப

                      * நல்லெண்ணெய் தேவைக்கேற்ப

                      * காய்ந்த மிளகாய் 3

                      * வெந்தயம் 2 டீஸ்பூன்

                      * கடுகு 1 டீஸ்பூன்

                      * கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை :

                      கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

                      பின்பு தக்காளி போட்டு வதக்கவும். அடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் கத்தரிக்காயை போடவும். நன்றாக கொதித்து கத்திரிக்காய் வெந்து, குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

                      இப்போது சூடான சுவையான கத்திரிக்காய் குழம்பு தயார்.

                      இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.

கத்திரிக்காய் குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை