தேவையான பொருட்கள் :

                          * கத்தரிக்காய்கால் கிலோ

                          * வெங்காயம்3

                          * மிளகாய்த்தூள்1 டீஸ்பூன்

                          * மஞ்சள்தூள்கால் டீஸ்பூன்

                          * கடுகுகால் டீஸ்பூன்

                          * புளிநெல்லிக்காய் அளவு

                          * எண்ணெய்,உப்பு தேவைக்கேற்ப

                          * தேங்காய் துருவல்1 கப்

செய்முறை :

                          கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

                          பிறகு கத்தரிக்காயை போடவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து விடவும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், தேங்காய் துருவலை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும். விருப்பப்பட்டால் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம். சுட்டிக் குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

                          இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.

கத்தரிக்காய் பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை