அல்பினிசம் நோய்க்கு சிகிச்சை :

                     * இயற்கையான சூரிய ஒளியோ, அல்ட்ரா வயலட் கதிர்களோ, பாதிக்கப்பட்ட இடத்தில் படச் செய்து சிகிச்சை அளிக்கலாம்.

                     * வெண்படலத்திற்கு போட்டோதெரபி மூலமும் சிகிச்சை அளிக்கப்படும்.

                    * ஆனால், இந்த சிகிச்சை முறையால் தோலில் எரிச்சல் தோன்றுகிறது.

                    * ஒரு இடத்திலிருந்து தோலை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஒட்டும் சிகிச்சை முறையும் உள்ளது. இந்த சிகிச்சை முறை, 65 முதல் 90 சதவீதமே வெற்றி அடைந்துள்ளது.

                   * வெண் படலம் பரவலாக உள்ளவர்கள், மற்ற கருமையான பகுதிகளை ப்ளீச் செய்தும் வெண்மையாக்கி கொள்ளலாம்.

அல்பினிசம் நோய்க்கு சிகிச்சை

கருத்துகள் இல்லை