டைஃபஸ் காய்ச்சல் என்றால் என்ன? :

                     மலைப்பிரதேசங்களில் காணப்படும் ஒருவிதமான உண்ணிகளால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். டைஃபாய்டு காய்ச்சல் என்பது, சால்மோனெல்லா டைஃபி அல்லது பொதுவாக குடற்காய்ச்சல் என்று அழைக்கப்படும் ஒரு வகையான நோய் ஆகும்.

டைஃபஸ் காய்ச்சல் தடுப்புமுறை :

                    குடற்காய்ச்சலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் தற்போது இரண்டு தடுப்பூசிகளை பரிந்துரைக்கிறது. இவை உயிருள்ள வாய்வழி TY21a தடுப்புமருந்து (விவோடிஃப் பெர்னா என விற்கப்படுவது) மற்றும் ஊசி மூலம் போடக்கூடிய குடற்காய்ச்சல் பாலிசாக்கரைட் தடுப்பூசி.

டைஃபஸ் காய்ச்சல் உணவு முறைகள் :

                    * பாதுகாப்பான முறையில் உணவு தயார் செய்வது மற்றும் கைகளை சுத்தம் செய்வது ஆகியவை குடற்காய்ச்சலைத் தடுக்க மிகவும் முக்கியமானவையாகும்.

                   * சத்தான காய்கறிகளையும், கீரைகளையும் சாப்பிட வேண்டும்.

டைஃபஸ் காய்ச்சல் தடுப்புமுறை | டைஃபஸ் காய்ச்சல் உணவு முறைகள்

கருத்துகள் இல்லை