* ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும்.
* உடலில் வாய், கை அல்லது கால்களின் அசைவுகள் முற்றிலுமாக முடங்கிப்போவது எலும்பு முறிவு, மூட்டுகள் விடுபட்டுப் போவது, தசைகள் கிழிவது பக்கவாத நோயால் நோயாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினை அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டு விடக் கூடும்.
* மூளையின் செயல்பாடு நின்றுப்போவது சுயமாக எதையும் செய்ய இயலாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை பக்கவாதம் ஏற்படுத்திவிடுகிறது.
கருத்துகள் இல்லை