மெட்ராஸ் ஐ தடுக்க வழிகள் :

                * கைகளால் கண்களை தேய்க்காதீர்கள்.

               * கணினியை தொடர்ந்து பார்ப்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். முடிந்த வரை தூரத்தில் இருந்து பார்ப்பது நல்லது.

              * லென்ஸ் உபயோகிப்பவர்கள் அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளவும்.

               * கண் சொட்டு மருந்தை அடிக்கடி உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

              * கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

              * கண்நோய் வராமல் தடுக்க கண்ணாடிகளை பயன்படுத்தவும்.

              * கண்நோய் வந்தவர்கள் கண்களின் மேல் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.

              * ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன்படுத்தக் கூடாது.

மெட்ராஸ் ஐ தடுக்க வழிகள்

கருத்துகள் இல்லை