பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன? :

                 பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது ஏ இன்ப்ளூயென்ஸா வகை வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை.

பன்றிக்காய்ச்சல் காரணங்கள் :

                    ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

                      { இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.}

பன்றிக் காய்ச்சல் பரிசோதனை :

               * பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.

              * மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (V1 N1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும்.

பன்றிக்காய்ச்சல் மருத்துவம் :

                     இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும்.

பன்றிக் காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள் :

                    * பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

                  * பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தும்மியப் பிறகோ, இருமியப் பிறகோ நமது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வந்ததும் கை, கால்களை நன்கு கழுவி, பின்னர் முகத்தையும் கழுவ வேண்டும்.

                 * நன்கு ஓய்வெடுக்க வேண்டும், உடற் பயிற்சி செய்ய வேண்டும். பானங்கள், நிறையப் பருக வேண்டும். சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

                * இந்த நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப்படுத்துவது அவசியமாகிறது.

பன்றிக்காய்ச்சல் காரணங்கள் | பன்றிக் காய்ச்சல் பரிசோதனை | பன்றிக்காய்ச்சல் மருத்துவம் | பன்றிக் காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள்

கருத்துகள் இல்லை