குதிகால் வெடிப்பு என்றால் என்ன?
* குதிகால் வெடிப்பு இது ஒரு எளிய சருமப்பிரச்சனையாகும். பாதம், பாதத்தின் விளிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் ஏற்படுவதால் குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது. சில வேலைகளில் அதிக ஆழமான வெடிப்புகள் ஏற்படுவதால் அந்த இடத்தில் மிகுந்த வலியுடனும் மற்றும் இரத்தம் வெளியேறும் வண்ணத்திலும் இருக்கும். பாதம், பாதத்தின் விலிம்புப்பகுதியில் உள்ள தோல் உறிந்து தகடுகள் போல் வெடித்துக் காணப்படுவது குதிகால் வெடிப்பு எனப்படும்.குதிகால் வெடிப்பு ஏற்படக் காரணங்கள் :
* வறட்சி மற்றும் சுத்தமின்மையால் குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது.* தொடர்ந்து காலணிகள் இன்றி நடப்பதால் ஏற்படுகிறது.
* அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.
* அதிகம் நேரம் தண்ணீரில் இருந்தால் ஏற்படும்.
{ இவ்வாறு இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை