அல்பினிசம் ஏற்பட காரணங்கள் :

                * 17வது குரோமோசோமில் உள்ள சில மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் அல்பினிசம் ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாகவும் ஏற்படும்.

               * சிலருக்கு, இந்த பிரச்னைக்குரிய மரபணு துண்டிப்பு, உடலில் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் வெண்படலம் ஏற்படாமலேயே போக வாய்ப்பு ஏற்படும்.

               * குடும்பத்தில் ஒருவருக்கு இந்த வெண்மைப் படலம் தோன்றினால், மற்றவர்களுக்கும் தோன்ற, ஐந்து மடங்கு வாய்ப்பு அதிகம்.

                * இளவயது நரைக்கும் இந்த மரபணு குறைபாடு தான் காரணம். சிலருக்கு உடல் முழுவதும் வெண் படலம் ஏற்படும்.

               * சில விபத்துக்களாலோ அல்லது ஒவ்வாத உடைகள், ஷூக்கள் அணிவதாலோ கூட, இந்த மரபணு தூண்டப்பட்டு விடும்.

              * மாற்றம் கொண்ட மரபணு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மெலனோசைட்ஸ் என்ற நிறமி செல்களை, எதிர்க்கும் செல்களை உருவாக்கி விடுகிறது. எனவே, மெலனோசைட்ஸ் செல்கள் அழிக்கப்படுவதால் அல்பினிசம் ஏற்படுகிறது.

              { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

அல்பினிசம் ஏற்பட காரணங்கள்

கருத்துகள் இல்லை